அஞ்சுமன் புதிய இணைய உலகில் அஞ்சுமன்! இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், நூலகத்தில் உள்ள பல்வேறு புத்தகங்கள் மற்றும் அஞ்சுமனின் வரலாற்றுப் பெருமைகள் குறித்த தகவல்களை இணையதளத்தில் காணலாம். அஞ்சுமன் நூற்றாண்டு சாதனைகள்! நூறு ஆண்டுகால பயணத்தில் அஞ்சுமன் நூலகம் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளது. கல்வி, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அஞ்சுமன் ஆற்றிய பணிகள் குறித்த விவரங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. அஞ்சுமன் முதலாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிப் பட்டறை - 2024 அனைத்து முதலாண்டு கல்லூரி மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுங்கள். உங்கள் கல்வி பயணத்தை உற்சாகமாகத் தொடங்குங்கள்! Register now
அஞ்சுமன்
1926 ஆம் ஆண்டு, காஜி அப்துல் ஹமீது ஹாஃபீஸ் பாக்கவி அவர்களால் தொடங்கப்பட்ட அஞ்சுமன், இன்று நூற்றாண்டுப் பயணத்தை அடைந்துள்ளது.

கல்வி, அறிவு, மார்க்க விழிப்புணர்வு, சுகாதார மேம்பாடு, பொருளாதார உதவி, சமூக நல்லிணக்கம் என ஆறு உயர்ந்த நோக்கங்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அஞ்சுமன், தமிழகத்தின் இரண்டாவது பழமையான இஸ்லாமிய நூலகமாகவும், கோட்டக்குப்பத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது.

அஞ்சுமன்

அஞ்சுமன்

தமிழகத்தின் இரண்டாவது பழமையான இஸ்லாமிய நூலகம் – அஞ்சுமன்
அஞ்சுமன் சேவைகள்: வாசகசாலை, அகாடமி, பதிப்பகம், புத்தகம் விற்பனை கூடம், பேட்மிட்டன் அரங்கம், வாசகர் வட்டம் ஆகியவற்றிற்கு சரியான பார்வை மற்றும் அணுகல் அனுமதிகள் வழங்கப்படும்.

MEMBERSHIP CHARGES

YEALY PLANS

₹4000
Testimonials
செய்திகளை

Cart