08 Dec, 24 By faiyas ANJUMAN NEWS 0 Comments அஞ்சுமன் நூற்றாண்டு செய்தியை ஊர் பிரமுகர்களுக்கு முன் வெளிப்படுத்தும் நிகழ்வு இன்று மாலை 6.00 மணி முதல் 8.00 மணிவரை சிறப்பான முறையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்த team Anjuman உறுப்பினர்களுக்கு பாராட்டும் நன்றியும்..” Previous Post Newer Post