அறிஞர் பா. தாவூத்ஷா நூல்களில் இதுவரை கண்டெடுத்தவை..
1. ஜவாஹிருல் புர்கான் – திருக்குர்ஆன் 30வது பாக விரிவுரை – 1926
2. குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு – முதல் மூன்று அத்தியாயங்கள் – 1938
3. முஹம்மது நபிகள் – 1928
4. ஆரிய சமாஜிக் கர்ப்பணம் – 1931
5. சுவாசமே உயிர் -1935
6. அபூபக்கர் சித்திக் – 1934
7. நபிகளும் நான்கு தோழர்களும் – 1923
8. ஈமான் – 1924
9. ஜுபைதா (அ) பழிக்குப் பழி – 1925
10. முஸ்லிம்களின் முன்னேற்றம் – 1924
11. தாஜ்மஹால் – 1928
12. நாயகத்தின் நற்குணங்கள் – 1946
13. சிம்ஸனா? சிம்மாஸனமா? – 1937