இந்திய தங்கத்தின் ஏற்றுமதி: வரலாற்றுப் பார்வை

எப்புடி இருந்த நான் இப்புடி ஆயிட்டேன் மொமன்ட்..

1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முடிவடைந்த ஒரு வார காலத்தில் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு ஏற்றுமதியான தங்கத்தின் மதிப்பு ரூ 22,03,563/-

இந்தியாவின் சார்பாக இங்கிலாந்துக்கு இதுவரை 88,12,68,612 ரூபாய் பெறுமானமுடைய தங்கம் ஏற்றுமதி ஆனதாக சுதேசமித்திரன் 23.10.1932 இதழ் தெரிவிக்கிறது.

தங்கத்தின் அன்றைய விலை

தங்கம் தோலா (11.7கி) – ரூ 29-12-6

சவரன் தோலா (11.7கி) – ரூ 18-12-0

நல்லா மூச்சை இழுத்து விடுங்க!

#அஞ்சுமன்_நூலகம்

Previous Post
Newer Post

Leave A Comment

Cart