
சுதந்திரம் பேணுவோம்..
தேசம் காப்போம்..
சுதந்திரம் என்பது நினைத்ததை யெல்லாம் செய்வதல்ல.. செய்வதெல்லாம் நினைவில் கொள்ளத் தக்கதாக ஆக்குவது..
அதுதான் சுதந்திரத்தைப் பேணுவது..
சுதந்திரத்தைப் பேணுவதால் மட்டுமே தேசத்தைக் காப்பாற்றலாம்..
நெகிழிக்கு எதிரான பிரச்சாரத்தோடு இவ்வாண்டு சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது அஞ்சுமன்..
மாணவர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து பிளாஸ்டிக்கை விரட்டுவோம்.. மண்ணைக் காப்போம்.. மக்களைக் காப்போம்..