
நட்பூக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துகள்.. இந்த சமூகம் முந்தைய கௌரவத்தை அடைவது நம் தியாகத்திலும் அர்ப்பணிப்பிலும் தான் இருக்கிறது.. இந்த தேசத்திற்காக அதிகம் இழந்தவர் நாம்.. இனியும் தியாகம் செய்வோம்.. அது எங்கள் தந்தையார் இறைத்தூதர் இப்ராஹிம் (ஆப்ரகாம்) பயிற்றுத்தந்த பாடம்…
அந்த பாதையில் அஞ்சுமன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறது.. அஞ்சுமனின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலம்விரும்பிகள், இளைஞர் படையினர் அனைவருக்கும் இதயங்கனிந்த ஈத் வாழ்த்துகள்..