பசுமைத்தொட்டி 3.0: துப்புரவு தீர்வு
இது digital green services உருவாக்கியுள்ள திட்டம்.. ஊரில் நடைமுறைப் படுத்தலாமா? நண்பர்கள் கருத்தளிக்கவும்.. எங்களின் “பசுமைத்தொட்டி 3.0” கெட்டு நாறாது. ஆனால் உங்களின் குப்பைத்தொட்டிகளோ கெட்டுப்போய் எட்டு திக்கும் நாறும். உங்களுக்கு எது வேண்டும் என இனி நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த உலகில் உள்ள எந்த ஊர் குப்பைத்தொட்டியாக இருந்தாலும் அதன் அருகே எவராலும் நிற்க இயலாது. மீறி நிற்கவேண்டி வந்தால் வாய் மற்றும் மூக்கினை பொத்திக்கொள்ள வேண்டி வரும். படமெடுக்க விரும்பினாலும் […]