Month: April 2020

அஞ்சுமன் பொக்கிஷங்கள்: அறிஞர் பா. தாவூத்ஷா நூல்கள்

#அஞ்சுமன்_பொக்கிஷங்கள் அறிஞர் பா. தாவூத்ஷா நூல்களில் இதுவரை கண்டெடுத்தவை.. 1. ஜவாஹிருல் புர்கான் – திருக்குர்ஆன் 30வது பாக விரிவுரை – 1926 2. குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு – முதல் மூன்று அத்தியாயங்கள் – 1938 3. முஹம்மது நபிகள் – 1928 4. ஆரிய சமாஜிக் கர்ப்பணம் – 1931 5. சுவாசமே உயிர் -1935 6. அபூபக்கர் சித்திக் – 1934 7. நபிகளும் நான்கு தோழர்களும் – 1923 8. ஈமான் […]
Read more

அஞ்சுமன் பொக்கிஷங்கள்: சமயப் பயனாளிகளின் கவனத்திற்கு

#அஞ்சுமன்_பொக்கிஷங்கள் சமயப் பயனாளிகளின் கனிவான கவனத்திற்கு: கடவுள் நம்பிக்கை எனும் பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கிய நீங்கள் அடுத்தவரைப் பார்த்து “நீங்க ஏன் இந்த பிளாட்பாரம்ல நிக்கறீங்க..”, “உங்க டிரெய்னு மூணாவது பிளாட்பாரம்தானே, நீங்க அஞ்சாவது பிளாட்பாரம் நிக்கலாமா”ன்னு வேற பிளாட்பாரம்ல நிக்கறதையே ஏதோ பெரும் பாதகச் செயல் மாதிரி பேசிட்டிருக்கீங்க.. அடுத்தவனின் வேதாந்தத்தை ஏறெடுத்துப் பார்த்தாலே தன் கடவுள் கண்ணைக் குத்திவிடுவார் என்ற பௌரானீகக் கதைகளில் வீணாப் போனதெல்லாம் இப்பதான், ரொம்ப சமீபகால வயிற்றுப் போக்குங்க.. இப்படியான […]
Read more

அஞ்சுமன் பொக்கிஷங்கள்: இமாம் கஸ்ஸாலியின் கிரந்தங்கள்

#அஞ்சுமன்_பொக்கிஷங்கள் அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலியின் கிரந்தங்கள்.. இஸ்லாமிய தத்துவயியல் பேரறிஞரும் மார்க்க தர்க்கவியல் விற்பன்னருமாகிய இமாம் கஸ்ஸாலி (1058 – 1111) அவர்களின் பாரசீக கிரந்தங்கள் இஹ்யா உலூமித்தீன் (சமய அறிவியலின் மறுமலர்ச்சி), கீமியாயே சஆதத்து (பேரின்ப ரசவாதம்) ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு.. 1. மௌலானா ஹசன் ஆலிம் சாஹிப் அவர்கள் மொழிபெயர்த்த இஹ்யா உலூமித்தீன் – 1952 பதிப்பு 2. 3. 4. 5. நெல்லிக்குப்பம் மௌலவி அப்துல் ரஹ்மான் சாஹிப் மொழிபெயர்த்த கீமியாயே சஆதத்து […]
Read more
Cart