சிவில் சர்வீஸ் 2019: முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம்
சிவில் சர்வீஸ் (UPSC 2019) தேர்வு முடிவுகள், முஸ்லிம் சமுதாய செயல்பாடு எப்படி? முடிவுகள் நேற்று வெளியாகியிருக்கிறது. IAS, IPS, IFS உள்ளிட்ட சிவில் சர்விஸ் பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ள 829 பேரில், 45 பேர் முஸ்லிம்களாவர் (பார்க்க படங்கள்). இது முந்தைய முடிவை காட்டிலும் 60% அதிகமாகும். சென்ற முறை 28 முஸ்லிம்கள் தேர்வாகியிருந்தனர். இம்முறை தேர்வான முஸ்லிம்களில் ஆறு பேர் பெண்களாவர். முஸ்லிம்களில் முதல் இடத்தை பிடித்துள்ள கேரளாவை சேர்ந்த சfப்னா நசருதீன், இந்திய அளவில் […]