அஞ்சுமன் நாள்: மௌலானாக்களின் பிறந்த தின நினைவு
நாளை காலை 10.30 மணிக்குஅஞ்சுமன் நாள் கொண்டாட்டம்..கோட்டக்குப்பம் ரெயின்போ பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன்…இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்மௌலானா அபுல்கலாம் ஆசாத்,அஞ்சுமனின் நிறுவனர்மௌலானா அப்துல் ஹமீது ஹபீஸ் பாக்கவி பிறந்த தினங்களை நினைவு கூறும் வகையில்..அஞ்சுமன் நாள் கொண்டாடப்படுகிறது..உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..செயலாளர்.