
2023 – 24 ஆம் ஆண்டுக்கான கல்வி நிதி உதவிகள்..
இளமறிவியல் பட்டப் படிப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு தலா ₹5000/ மும்
சட்டம் பயிலும் மாணவருக்கு ₹10000/- மும்
அரசுக்கல்லூரியில் வணிகவியல் பயிலும் மாணவருக்கு ₹3000மும் வழங்கப்படுகிறது..
இந்த உபகார நிதி இறைவன் நாடினால் படிப்பு முடியும் வரை வருடந்தோறும் வழங்கப்படும்..
அஞ்சுமன் விருட்சத்தின் விழுதுகளை வளர்த்தெடுப்போம்..
சார்ந்தோருக்கும் அஞ்சுமன் சார்ந்திருக்கும் கொடை உள்ளங்களுக்கும் கல்விப் பணியில் அக்கறையோடு செயல்படும் செயலர் Abdul Malik அவர்களுக்கும் நன்றி..