Month: March 2024

அஞ்சுமன் பாரம்பரிய நடை: புதுவை பல்கலைக்கழக மாணவருடன்

அமெரிக்கா நியூ ஜெர்சியில் சென்ற ஆண்டு நடந்த Student impact festivalல் திரையிட தேர்வு செய்யப்பட்ட அஞ்சுமன் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்து இயக்கிய பயஸ் சலீம் ஒருங்கிணைப்பில் நாளை 7.3.24 வியாழன் மாலை 4.15 மணியளவில் புதுவை பல்கலைக்கழக மாணவர்களுடன் கோட்டக்குப்பத்தில் ஒரு “பாரம்பரிய நடை” (Heritage walk) நடத்த உள்ளார்.. நூற்றாண்டை நோக்கிய அஞ்சுமன் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்..
Read more

அஞ்சுமன் நூற்றாண்டு: ஆலிம்களுடன் சிறப்புக் கூடுகை

நூற்றாண்டை நோக்கிய அஞ்சுமனின் பாதையையும் பயணத்தையும் மெருகேற்ற மார்க்க அறிஞர்களான ஆலிம்களுடன் ஓர் கூடுகை.. கண்ணியத்திற்குரிய ஆலிம்களை அன்புபாராட்டி அழைக்கின்றோம்.. சனிக்கிழமை மார்ச் 2, 2024 காலை 7.00 மணி அஞ்சுமன் வளாகம்..
Read more
Cart