அஞ்சுமன் நூற்றாண்டுக்கான சிறப்பு திட்டங்கள்
அன்பார்ந்த அஞ்சுமன் ஆதரவாளர்களே.. நண்பர்களே.. அஞ்சுமன் தனது நூற்றாண்டை நோக்கி நகர்கிறது.. அஞ்சுமன் நூற்றாண்டாக 2025 – 26 ஒரு வருட காலம் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.. அதற்கு முன்கூட்டியே நூற்றாண்டு சிறப்பு செயல்பாடாக கோட்டக்குப்பம் இளைய சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பல்வகை பயிற்சி பட்டறைகள், கலை – இலக்கிய ஊக்குவிப்பு, ஆற்றல்படுத்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் இடமளிக்கும் அஞ்சுமன் அகாடமியும் – தமிழ் முஸ்லிம் சமூகத்தின் நீண்ட வரலாறு, அதன் பண்பாட்டு நகர்வுகள், அரசியல், இலக்கியம் […]