அஞ்சுமன் நூற்றாண்டு விழா: சிறப்பான தொடக்க நிகழ்ச்சி
அஞ்சுமன் நூற்றாண்டு செய்தியை ஊர் பிரமுகர்களுக்கு முன் வெளிப்படுத்தும் நிகழ்வு இன்று மாலை 6.00 மணி முதல் 8.00 மணிவரை சிறப்பான முறையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்த team Anjuman உறுப்பினர்களுக்கு பாராட்டும் நன்றியும்..”