20-02-1933

நமதூரில்‌ தொடர்ச்சியாக 35 வருடங்கள்‌ தராவீஹ்‌ தொழுகையை நடத்திய தென்காசி ஹாபிழ்‌ ஷாஹ்‌ முஹம்மது ஷாஹ்‌ அவர்களுக்குத்‌ தேநீர்‌ விருந்தளித்து பணமுடிப்பும்‌ வழங்கப்பட்டது.

Previous Post
Newer Post
Cart