13-12-1940

போர்டு ஆரம்ப பாடசாலையில்‌ 1903 முதல்‌ ஆசிரியராகப்‌ பணிபுரிந்தவரும்‌ அஞ்சுமனுக்கு வழிகாட்டியாக நற்சேவை புரிந்தவரு மான அப்துர்‌ ரஹீம்‌ சாஹிப்‌ அவர்களுக்கு அஞ்சுமனில்‌ தேநீர்‌ விருந்தளித்து நீண்ட பிரிவு உபசார பத்திரமும்‌ வாசித்தளிக்கப்பட்டது
Previous Post
Newer Post
Cart