02-02-1949

அஞ்சுமன்‌ நூலகத்தின்‌ மேற்கூரை தீவிபத்துக்குள்ளாகி முற்றிலும்‌ எரிந்து விட்டது. புத்தகங்கள்‌, அறைகலன்கள்‌ ஆகியன தீக்கிரையாகின. இக்கோரச்‌ சம்பவம்‌ அஞ்சுமன்‌ அங்கத்தினர்களுக்கு வலுவான கட்டிடம்‌ கட்டிமுடிக்கும்‌ வைராக்கியத்தை ஏற்படுத்தியது.

Previous Post
Newer Post
Cart