07-09-1953

கோட்டக்குப்பத்தில்‌ அரசு கிராம வைத்தியசாலை அமைந்திட அஞ்சுமன்‌ சார்பில்‌ பணிகள்‌ துவங்கி இன்று மேற்படி இலவச மருத்துவ வசதி கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ திரு கே,பி,கே. மேனன்‌ அவர்களால்‌ அஞ்சுமனில்‌ ஆரம்பிக்கப்பட்டு 1968 வரை தொடர்ந்து நடைபெற்றது. நிர்வாகச்‌ சிக்கல்களை காரணங்காட்டி நிறுத்தப்பட்ட அரசு மருத்துவ சேவை இன்றளவும்‌ இப்பகுதியினை எட்ட வில்லை.

Previous Post
Newer Post
Cart