இவர்களது வெள்ளிவிழா மலரில் (1951) குறிப்மிடப் பட்டுள்ள வேலைத் திட்டத்தில் தீவு போன்ற சமுதாய வளர்ச்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி அப்போதே இருந்திருப்பது தெரிகிறது, இன்னும் ௯ட அது நிறைவேறாதது சமுதாய அவலமாகும். இந்த நூலகம் மிகப் பெரிய கலாச்சார மையமாக உருப்பெறக்கூடிய வாய்ப்பை வெளிக்காட்டுகிறத. துஆச் செய்கிறேன்..

10
Jan, 25