16.01.1995 அதிரை அருட்கவி மு. முஹம்மது தாஹா மதனி.

ஆன்றோரின்‌  நூல்கள் பலவாம்‌;

அறிஞர்தம்‌ கருத்துப்‌ பொழிவாம்‌;

சான்றோரின்‌ ஆய்வுக்‌ கோவை;

தகைமிகு கவிதை, பாடல்‌ தீன்றி மார்க்கச்‌ சட்டம்‌ திகழ்ந்திடும்‌ நரல்கள்‌ பலவாம்‌ ஈன்றின்பம் நல்கும் நூலகத்தினைப் போற்றுகின்றேன்

Previous Post
Newer Post
Cart