04.08.2001 கவிஞர்‌ பேராசிரியர்‌ அன்பு, வேலூர்‌.

அறிவுப்‌ பறவை கூடு கட்டும்‌ கருவூலம்‌

இதழ் தாகம்‌ எடுக்கும்‌ இனிய நாவுகள்‌

இது ஒரு தண்ணீர்ப்‌ பந்தல்‌

இந்த நூல் ஆடைகள்

இஸ்லாத்தின்‌ மானம்‌ காக்கும்‌

வானம்போல் வளர வாழ்த்துக்கள்‌.

Previous Post
Newer Post
Cart