நூல்களைச் சேகரித்து வைத்துள்ள ஒரு வாசிப்புச் சாலையாக மட்டுமல்லாமல் சமுதாய இளைஞர்களின் மேம்பாட்டுக்கு இந்த நாலகம் பயன்தரும் வகையில் செயல்படுகிறது என்பது மேலும் பெருமை சேர்ப்பதாகும். இளைய தலைமுறைக்கு நாலகச் சிறப்புகளையும் வாசிப்பின் இன்றியமையாமையையும் எடுத்துக்கூறி செயல்படத் தூண்டும்படியும் வேண்டுகிறேன்.