
காலங்களைக் கடந்து சிந்தித்த அஞ்சுமன் நிறுவனர் காஜி மௌலவி அப்துல் ஹமீது ஹஃபீஸ் பாக்கவி அவர்களின் பெருமுயற்சியால் நிறுவப்பட்ட அஞ்சுமன், அவருக்கு நன்றிகூறும் வகையில் ஆகஸ்ட் 11 ஆம் நாளை அஞ்சுமன் நாளாக அனுஷ்டிக்கிறது.
இவ்வாண்டு முதல் அஞ்சுமன் நாள் நூலக நேயர் தினமாக கொண்டாடப்படும். நாளை ஞாயிறு மாலை 5.30 மணியளவில் நூலக வளாகத்தில் மாணவர்களுடன் நூல் – நூலகம் – வாசிப்பு குறித்த உரையாடல் நடைபெறும்..
வாய்ப்புள்ளோர் வருக…