2023-24 கல்வி நிதி உதவிகள்: அஞ்சுமனின் கல்விச் சார்ந்த உதவிகள்

2023 – 24 ஆம் ஆண்டுக்கான கல்வி நிதி உதவிகள்..

இளமறிவியல் பட்டப் படிப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு தலா ₹5000/ மும்

சட்டம் பயிலும் மாணவருக்கு ₹10000/- மும்

அரசுக்கல்லூரியில் வணிகவியல் பயிலும் மாணவருக்கு ₹3000மும் வழங்கப்படுகிறது..

இந்த உபகார நிதி இறைவன் நாடினால் படிப்பு முடியும் வரை வருடந்தோறும் வழங்கப்படும்..

அஞ்சுமன் விருட்சத்தின் விழுதுகளை வளர்த்தெடுப்போம்..

சார்ந்தோருக்கும் அஞ்சுமன் சார்ந்திருக்கும் கொடை உள்ளங்களுக்கும் கல்விப் பணியில் அக்கறையோடு செயல்படும் செயலர் Abdul Malik அவர்களுக்கும் நன்றி..

Previous Post
Newer Post

Leave A Comment

Cart