அஞ்சுமன் நாள்: மௌலானாக்களின் பிறந்த தின நினைவு

No photo description available.

நாளை காலை 10.30 மணிக்கு
அஞ்சுமன் நாள் கொண்டாட்டம்..
கோட்டக்குப்பம் ரெயின்போ பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன்…
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்
மௌலானா அபுல்கலாம் ஆசாத்,
அஞ்சுமனின் நிறுவனர்
மௌலானா அப்துல் ஹமீது ஹபீஸ் பாக்கவி பிறந்த தினங்களை நினைவு கூறும் வகையில்..
அஞ்சுமன் நாள் கொண்டாடப்படுகிறது..
உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..
செயலாளர்.

Previous Post
Newer Post

Leave A Comment

Cart