
இன்று காலை 7.00 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்டத் தலைவர் ஹாஜி வி.ஆர். முஹம்மது இப்ராஹிம் அவர்கள் கொடியேற்றி 75வது சுதந்திர நாள் அஞ்சுமனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்…சுதந்திரத்திற்காக இன்னுயிர் நீத்த தியாகிகளைப் போற்றுவோம்..