






அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலியின் கிரந்தங்கள்..
இஸ்லாமிய தத்துவயியல் பேரறிஞரும் மார்க்க தர்க்கவியல் விற்பன்னருமாகிய இமாம் கஸ்ஸாலி (1058 – 1111) அவர்களின் பாரசீக கிரந்தங்கள் இஹ்யா உலூமித்தீன் (சமய அறிவியலின் மறுமலர்ச்சி), கீமியாயே சஆதத்து (பேரின்ப ரசவாதம்) ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு..
1. மௌலானா ஹசன் ஆலிம் சாஹிப் அவர்கள் மொழிபெயர்த்த இஹ்யா உலூமித்தீன் – 1952 பதிப்பு
2. 3. 4. 5. நெல்லிக்குப்பம் மௌலவி அப்துல் ரஹ்மான் சாஹிப் மொழிபெயர்த்த கீமியாயே சஆதத்து – 1954 முதல் 59 வரையிலான பதிப்புகள்.
6. மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி மொழிபெயர்த்த இஹ்யா உலூமித்தீனின் பத்துக்கும் மேற்பட்ட குறுநூல்கள்..
7. அறிஞர் ஆர்.பி.எம். கனி எழுதிய பேரின்ப ரஸவாதம், தத்துவக் களஞ்சியம், பிழையிலிருந்து விடுதலை ஆகியவை..
8. முஹம்மது கவுஸ் எழுதிய கஸ்ஸாலியின் கடிதங்கள் & இஸ்லாமும் இன்னிசையும் ஆகியன..