அஞ்சுமன் பொக்கிஷங்கள்: இமாம் கஸ்ஸாலியின் கிரந்தங்கள்
#அஞ்சுமன்_பொக்கிஷங்கள் அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலியின் கிரந்தங்கள்.. இஸ்லாமிய தத்துவயியல் பேரறிஞரும் மார்க்க தர்க்கவியல் விற்பன்னருமாகிய இமாம் கஸ்ஸாலி (1058 – 1111) அவர்களின் பாரசீக கிரந்தங்கள் இஹ்யா உலூமித்தீன் (சமய அறிவியலின் மறுமலர்ச்சி), கீமியாயே சஆதத்து (பேரின்ப ரசவாதம்) ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு.. 1. மௌலானா ஹசன் ஆலிம் சாஹிப் அவர்கள் மொழிபெயர்த்த இஹ்யா உலூமித்தீன் – 1952 பதிப்பு 2. 3. 4. 5. நெல்லிக்குப்பம் மௌலவி அப்துல் ரஹ்மான் சாஹிப் மொழிபெயர்த்த கீமியாயே சஆதத்து […]