முதலாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிப் பட்டறை – 2024 (𝐅𝐑𝐄𝐒𝐇𝐄𝐑𝐒’ 𝐎𝐑𝐈𝐄𝐍𝐓𝐀𝐓𝐈𝐎𝐍 PROGRAM – 2024)
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
🔹 அறிவுசார் திறன் மேம்பாடு
🔹 கல்வி வளாகங்களுக்கு பரிச்சயம்
🔹 பேராசிரியர்களுடன் கலந்துரையாடல்
🔹 ஆற்றலுடையார் நட்பு
🔹 இலக்கைத் தேர்வதும் தெளிவதும்.
அனைத்து முதலாண்டு கல்லூரி மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுங்கள். உங்கள் கல்வி பயணத்தை உற்சாகமாகத் தொடங்குங்கள்!
பதிவுக்கட்டணம்: ரூ. 100/- மட்டும்
(உணவு உட்பட)
📅 நாள்: 21.12.24 (சனிக்கிழமை)
🕘 நேரம்: காலை 9.00
📍 இடம்: அஞ்சுமன் அன்பு இல்லம், கோட்டக்குப்பம்.
பதிவு இணைப்பு:
[https://tinyurl.com/anjumanktm]
நிகழ்ச்சி ஏற்பாடு:
அஞ்சுமன் அகாடமி