அஞ்சுமன் நூலகத்தை தொடர்ந்து பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் பெருமக்களின் வரிசையில் இவ்வாண்டும் என்னற்ற அரசியல் பிரமுகர்கள் வருகை புரிந்து தங்கள் எண்ணங்களை குறிப்பேட்டில் வரைந்து சென்றனர். குறிப்பாக இன்று குவைத், அமீரகம், மலேசியா, அர்ஜென்டினா போன்ற இஸ்லாமிய நாடுகளைச் சார்ந்த பிரமுகர்கள் அஞ்சுமனுக்கு வருகை புரிந்தது உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவதாய் அமைந்தது. இந்த சந்திப்பை சாத்தியப்படுத்திய சர்வதேச ஹலால் நிறுவனத்தின் இயக்குனர் முஹம்மது ஜின்னா அவர்களுக்கு நமது அநேக நன்றிகள்.