அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகம் கோட்டக்குப்பத்தின் கலங்கரை விளக்காகத் திகழ்கிறது. இந்த ஊர் மக்கள் நூல்களை படிப்பதிலும், வரலாற்றுச் சுவடுகளைப் பாதுகாப்பதிலும் உள்ளார்ந்த அர்வம் மிகுந்தவர்கள் என்பதற்கு இந்நூலகம் ஓர் அழகிய அத்தாட்சியாகும்.

10
Jan, 25