08.04.1995 தினமணி மூத்த துணை ஆசிரியர்‌ எஸ்‌. சிவகுமார்‌.

இல்லாம்‌ குறித்த ஆய்வு செய்துவரும்‌ ஆராய்ச்சியாளர்‌ அனைவரும்‌ இந்த நூலகத்தைத்‌ தேடிவரும் காலம்‌ நெருங்கிவிட்டது. ஆழ்ந்த சரித்திர உணர்வுடன் இந்த நூலகத்தை மிக நேர்த்தியாக நடத்தி வரும் ஆபிதீன் அவர்களுக்கு அறிவுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.

Previous Post
Newer Post
Cart