கோட்டக்குப்பத்தில் முதன்முறையாக “கல்விக்கோட்டை” என்ற பெயரில் மாபெரும் கல்வி எழுச்சி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து பயன்பெற்றனர். சென்னை ஐக்கிய நல்வாழ்வு அமைப்புடன் இணைந்து இந்நிகழ்ச்சி செம்மையாக நடந்தேறியது. அஞ்சுமன் தொடர்ந்து இதுபோன்றகூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்ததுடன் பல்துரைநோக்கில் கல்வியாளர்கள் வழங்கிய கருத்துரைகள் மாணவர்களுக்கு ஆர்வமூட்டுவதாயும் அமைந்தன. பெற்றுத் தருவதாக escholor centre அஞ்சுமன் சார்பாக இந்த கல்வியாண்டில் துவக்கப்பட்டு மூன்று விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ஏறத்தாழ ருபாய் 45,000/- உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அஞ்சுமன் திரட்டிய ஜக்காத் நிதியில் தொகை வழங்கப்பட்டு வ வருகிறது.