20.02.2004. முனைவர் இளமதி சானகிராமன்‌, இணைபேராசிரியர், தமிழியல் துறை, புதுவை பல்கலைக் கழகம்

எவ்விடத்தும் தெடிக்‌ காணக்‌ கிடைக்காத இஸ்லாமிய  இலக்கியங்கள்‌ பலவற்றை இந்நூலகம் பாதுகாத்து வைத்திருப்பது பாராட்டுதலுக்கும் போற்றுகுலுக்கும்‌ உரியுது. இந்நூலகப் பொறுய்பாளர்கள்‌ வருகின்ற எங்களைப் போன்றவர்களைப்‌ பேணும்‌ விதம்‌  மிக நன்று.

Previous Post
Newer Post
Cart