20–03–1966

அரசு கிராம வைத்தியசாலை பல்வேறு பிரச்சினைகளால் செயலிழக்க துவங்க, அஞ்சுமன்‌ சார்பாக இலவச மருத்துவ நிலையம்‌ இன்று ஆரம்பிக்கப்பட்டது. புதுவை மாநில முதல்வர்‌ மாண்புமிகு வெங்கடசுப்ப ரெட்டியார்‌ திறந்து வைக்க, திருமுடி சேதுராமசெட்டியார்‌ வாழ்த்துரை வழங்கினார்‌. இந்த மருத்துவமனையில்‌ டாக்டர்‌ சி.ஜே. வியாஸ்‌ நீண்டகாலம்‌ சேவைபுரிந்தார்‌. 1978 முதல்‌ ஆழ்கடலில்‌ முஸ்லிம்‌ வ்ல்லியியிபமு படகாகத்‌ தடுமாறிய அஞ்சுமனின்‌ 15 ஆண்டுகால கோமா நிலைக்குச்‌ சென்றது.

Previous Post
Newer Post
Cart