இதன் நிறுவனரை 1959ல் ஹஜ் பயணத்தில் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. சமுதாயப் பற்றிலும் சமுதாயச் சேவையிலும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அந்த அறிஞரைகாஃபாவின் சொந்தக்காரனான அல்லாஹ், புனித மக்கமா நகரிலேயே தங்க வைத்துக் கொண்டான். பெரிய அரபிக் கல்லூரிகளில் இல்லாத பல அரபி, உர்து நூற்கள் இங்கு இடம் பெற்றிருப்புது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.