25.07.1994 மௌலவி டி. ஜே. எம். சலாஹுதீன் ரியாஜி, மாநில ஜமாஅத்துல் உலமா செயலாளர்.

கல்வி, அறிவு ஞானம்‌, விளக்கம்‌ ஆகியன அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மிகவும் விருப்ப மானதாகும்‌. அத்தகைய கல்விப் பெருக்கத்திற்கு எல்லா வகையிலும்‌  உறுதுணையாக அமைந்திருக்கிற அஞ்சுமன்‌ நுஸ்ரத்துல் இஸ்லாம் நீடூழி காலம்‌ சிறந்து விளங்க வாழ்த்தகிறேன்‌.

Previous Post
Newer Post
Cart