27.11.2015 தோழர் ந. மு. தமிழ்மணி., பொதுச் செயலாளர், தமிழ் தேசிய முன்னணி, புதுச்சேரி

அரிய நரல்‌ தொகுப்புகளைக்‌ கொண்ட இந்தலகம்‌ புதுக்கோட்டையின்‌ ஞானாலயா நூலகத்தையும், பல்லடம் மாணிக்கம் அவர்களின்‌ நூலகத்தையும் ஒத்ததாக அறிவுலகிற்குப்‌ பெரும்பணி செய்து வருகிறது. இவ்வரும்பணி செய்வோர்க்கு எம்‌ நன்றியும்‌ பாராட்டும்‌… அடுத்த தலைமுறைக்கும்‌ அறிவுப்‌ புரட்சி ஏற்படுத்தட்டும்‌.

Previous Post
Newer Post
Cart