அரிய நரல் தொகுப்புகளைக் கொண்ட இந்தலகம் புதுக்கோட்டையின் ஞானாலயா நூலகத்தையும், பல்லடம் மாணிக்கம் அவர்களின் நூலகத்தையும் ஒத்ததாக அறிவுலகிற்குப் பெரும்பணி செய்து வருகிறது. இவ்வரும்பணி செய்வோர்க்கு எம் நன்றியும் பாராட்டும்… அடுத்த தலைமுறைக்கும் அறிவுப் புரட்சி ஏற்படுத்தட்டும்.