29.06.2003 டாக்டர்‌ கே.வி.எஸ்‌ ஹபீப் முஹம்மது, துணைத்தலைவர்‌, இஸ்லாமிய நிறுவனம்‌ டிரஸ்ட்.

பழம்‌ பெரும்‌ நூலகம் கண்டு மகிழ்ந்தேன்‌, ஆய்வுக்கு உதவும்‌ வகையில்‌ நூல்கள்‌ சேகரிக்கப்பட்ட விதம்‌ பாராட்டுக்குரியது, நூலகம் மேலும்‌ விரிவடைய துஆ செய்கிறேன்‌.

Previous Post
Newer Post
Cart