30-04-2003

அஞ்சுமனுக்குப்‌ புதிய பார்வையும் பரிணாமத்தையும்‌ ஏற்படுத்தித்‌ தந்த மேனாள்‌ செயலர்‌ காஜி ஜைனுல்‌ ஆபிதீன்‌ 15-11-2014 மறைந்ததை யடுத்து இன்று நடைபெற்றசிறப்பு செயற்குழுக்‌ கூட்டத்தில்‌ அன்னாரின்‌ சேவைகளை பாராட்டியும்‌ அஞ்சுமனை அறிவு தளத்தில்‌ பரவச்‌ செய்ய அவர்‌ எடுத்த முயற்சிகளையும்‌ சிலாகித்து அன்னாரின்‌ மறைவுக்கு இரங்கல்‌ தெரிவிக்கப்பட்டது.

Previous Post
Newer Post
Cart