ஆய்வாளர்களின் வே நீதாங்கல் இந்த வேடந்தாங்கல் நூலகம். இஸ்லாமியத் தமிழ இலக்கியக் கழகத்தின் ஆறாம் ஆண்டு பெருவிழாவை 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் இவ்வூர் மக்கள் துணையோடு அஞ்சுமன் நடத்திய போது, அம்மாநாடு “ஆறாண்டுகளில் நூறாண்டு சாதனை” என சிராஜுல் மில்லத் அவர்களின் பாராட்டைப் பெற்றது. நூலக வளர்ச்சி சமுதாய வளர்ச்சியாக அமையும். நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.

10
Jan, 25