அஞ்சுமனின் கல்வி ஆதரவுடன் BDS மாணவிக்கு நிதி உதவி

No photo description available.

புதுவை மாவட்ட முஸ்லிம் லீக் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் நிதியளிப்பில் பவானி பல்மருத்துவ கல்லூரியில் BDS இறுதியாண்டு பயிலும் மாணவிக்கு இன்று ரூ 35000/- அஞ்சுமன் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் அஞ்சுமனின் நிர்வாக செயலர் மொய்னுதீன், ஜிகினி முஹம்மது அலி ஆகியோர் பெண்ணின் தாயாரிடம் தொகையை ஒப்படைத்தனர்.

கல்விக்காக உயிர் கொடுப்போர்

காசினியில் சிறப்புற்று வாழ்வர் – நபிகள்

கல்விப்பணியில் அஞ்சுமனின் அர்ப்பணிப்பை அங்கீகரித்து ஒரு முன்னோடியாக தம்மை இணைத்துக் கொண்ட புதுவை மாவட்ட முஸ்லிம் லீக்கின் பாரம்பரியம் தொடரட்டும். பிற அமைப்புகளும் அஞ்சுமனின் கல்விப் பணிகளோடு இணையட்டும்..

Previous Post
Newer Post

Leave A Comment

Cart