
அன்பிற்கினிய மௌலானா Abdurrahman Umari அஞ்சுமனுக்காக அனுப்பித்தந்த 27 அருமையான புத்தகங்கள்.. எவ்வளவோ நெருக்கடிகள் இருந்தாலும் அஞ்சுமனைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற உத்வேகத்தை – உற்சாகத்தைக் குன்றாமல் காத்துவருவது மௌலானா போன்ற நூல் கொடையாளர்களும் அவ்வப்போது இந்த நூல் இருக்கிறதா.. அந்த இதழ் இருக்கிறதா என்று விசாரிக்கும் ஆய்வாளர்களும் தான்..
அஞ்சுமனைக் கட்டிக் காத்துவரும் இவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. அறிவுத் தேடலின் பயணத்தில் அஞ்சுமன் மீண்டும் உறுதியேற்றுக் கொள்கிறது..
நன்றி.. நன்றி.. நன்றி…