
அஞ்சுமன் நூலகத்தின் சார்பில் –
புதுவையின் புகழ்பெற்ற எலும்பு சிகிச்சை வல்லுநர் டாக்டர் வீரப்பன் அவர்களின் தி பாஷ் மருத்துவமனை வழங்கும்..
இலவச எலும்பு & பல் சிகிச்சை முகாம்…
7.7.2019 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை..
இடம்: கோட்டக்குப்பம் அரசு துவக்கப் பள்ளி (முஸ்லிம்), தைக்கால் திடல்..
தேவையுடையவர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்..
நலம் விளைய வாழ்த்தும்,
தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினர்,
அஞ்சுமன் நூலகம், கோட்டக்குப்பம்