
அஞ்சுமன் மகளிர் மையம் நடத்தும்..
மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி மற்றும் விற்பனை
தொடர்ந்து 2ஆம் ஆண்டாக..
உங்கள் கடைகளை முன் பதிவு செய்யும் நாள் 28.07.19 – இடம் அஞ்சுமன் நூலகம்
கண்காட்சி நாள் : 10.8.19 சனிக்கிழமை
ஜாமிஆ மஸ்ஜித் திருமண மண்டபம்
கோட்டக்குப்பம்